தொடர்ந்து 2 நாட்கள் RL விடுப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 7, 2022

தொடர்ந்து 2 நாட்கள் RL விடுப்பு

08.09.2022 – வியாழன்- ஓணம்

09.09.2022 - வெள்ளி – சர்ம உபகர்மா

நாளையும் ( 08.09.2022) நாளை மறுநாள் ( 09.09.2022) வெள்ளிக்கிழமையும் இரண்டு நாட்கள் மத விடுப்பு ( RL) வருகிறது.

வருடத்திற்கு 3 நாட்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். எனவே மத விடுப்பு தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.