உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள் - TNSRLM: August 15 Flag day website upload - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 أغسطس 2022

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள் - TNSRLM: August 15 Flag day website upload

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க விட்டு மத்திய அரசின் சான்றிதழை பெறுங்கள்

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பறக்க செய்வதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறும் வாய்ப்புள்ளது.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

உங்கள் வீட்டில் தேசியக் கொடியை பட்டொளி வீசி பறக்க விடுங்கள். அதை செல்ஃபி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.

இதுவரை இந்த இணையதளத்தில் உள்ள புள்ளி விவரப்படி 4.58 கோடி தேசியக் கொடிகள் ‛பின்' செய்யப்பட்டுள்ளன மேலும், 2.38 கோடி செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
TNSRLM: August 15 Flag day website upload

CLICK HERE Flag day website

CLICK HERE TO DOWNLOAD PDF(Choose Telegram App)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.