ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
- பயிற்சியில் சிவப்பு பட்டை அணிந்து கலந்து கொண்ட ஆசிரியர்கள்
ஊக்க ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி நாகையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்கள் சிவப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
சிவப்பு பட்டை அணிந்த ஆசிரியர்கள்
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந் தது. அதன்படி நாகை மாவட்டத்தில் 131 மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட 1,500 ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிவப்பு பட்டை அணிந்திருந்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.