நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 أغسطس 2022

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலி!

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 52 இடங்கள் காலியாக உள்ளன.

நாடு முழுதும் 43 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் மொத்தம், 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், எஸ்.சி., பிரிவினருக்கான 988 இடங்கள், எஸ்.டி., பிரிவினருக்கான 576 இடங்கள், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான 1,761 இடங்களும் அடங்கும்.

தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைகளில், 52 இடங்கள் காலியாக உள்ளன.

அதே நேரத்தில் ஆந்திராவில், ஐந்து இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.