தொடர்மழை விடுமுறை அறிவிப்பு ( 29.08.2022) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 28, 2022

தொடர்மழை விடுமுறை அறிவிப்பு ( 29.08.2022)

தொடர்மழை விடுமுறை அறிவிப்பு ( 29.08.2022)

தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் , தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ( 29.08.22 ) விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.