08.09.2022 வியாழக்கிழமை இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 27 أغسطس 2022

08.09.2022 வியாழக்கிழமை இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

08.09.2022 வியாழக்கிழமை அன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை


ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 17-ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.