ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) Press Release: 17.07.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 17 يوليو 2022

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) Press Release: 17.07.2022

பத்திரிக்கைச் செய்தி

ஜாக்டோ ஜியோ மாதின ஒருங்கிணைப்பாளர்கள்

கூட்டம் சென்னை திருவல்லிக்கோரியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையத்தில் 17.07.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. இரா. தாஸ், திரு. அன்பரக, திரு. கு, தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலையை ஏற்றனர். இக்கட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோணத் தொற்றிலிருந்து விரையில் பூரனா நலம் பெற்று மக்கள் பணியாற்றிட வேண்டும். 2) ஒன்றிய அரசு 11.2022 முதல் வழங்கிய 3 விழுக்காடு அகவிலைப்படியினை உடனடியாக முன்தேதியிட்டு வழங்கிடயும் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிடவும் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்தவும் நேர்தல் வாக்குறுதிகளுக்கு முரனாக தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் அவர்களின் நடடிக்கைகளைக் கண்டித்தும் பள்ளிக்கல்வித் துறையில் அதிகார வாக்கத்தின் ஆசிரியர்-அரசு ஊழியர் பணியாளர் விரோதப் போக்கினைக் கண்டித்தும் மாண்பமிகு தமிழக முதல்வர் கவளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், வருகின்ற ஆகஸ்டு 5 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பாசு மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

3) மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீட்டெடுக்கம் போராடிப் பெற்ற உரிமையான சரண் விடுப்பினை திரும்பப் பெற்றிடவும் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர்- டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கியதைப் போன் ஒன்றிய அரரிற்கிணையான அளவிலைப்படியினை உடனுக்குடன் பெற்றிடவும் சென்னையில் பெண்சனை மீட்டெடுக்கும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஆகலீண்டு மாத இறுதியில் நடைபெறும். இந்த மாநாட்டிற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.