விஷம் குடித்து வகுப்பறையில் மயங்கிய அரசுப்பள்ளி மாணவி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 31 يوليو 2022

விஷம் குடித்து வகுப்பறையில் மயங்கிய அரசுப்பள்ளி மாணவி!

வேலூர் மாவட்டம் டி.சி.குப்பத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பறையில் அந்த மாணவி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளார். மாணவியை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.