அப்படியே மாணவராக மாறிய ராணிப்பேட்டை கலெக்டர்.. அவரது செயலால் நெகிழ்ந்துபோன மாணவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 يوليو 2022

அப்படியே மாணவராக மாறிய ராணிப்பேட்டை கலெக்டர்.. அவரது செயலால் நெகிழ்ந்துபோன மாணவர்கள்

அப்படியே மாணவராக மாறிய ராணிப்பேட்டை கலெக்டர்.. அவரது செயலால் நெகிழ்ந்துபோன மாணவர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மாணவரின் டிபன் பாக்ஸ் மூடியில் சத்துணவை வாங்கி ருசி பார்த்தார். வாலாஜாப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படிக்க | வகுப்பு 12|வேதியியல்| ப|குதி |ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களைய் தயாரித்தல்

அதன் காரணமாக பள்ளியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அப்பொழுது மாணவர்களுக்கு மதியத்திற்கான சத்துணவு வழங்கப்பட்டது. சத்துணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர், மாணவர்களுடன் இணைந்து ருசி பார்த்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.