மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 15 يوليو 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல்

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல்:

16.07.2022 சனிக்கிழமை அன்று *ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம்* நடைபெறுவதால் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு கிடையாது. முன்னுரிமை வரிசை எண் 3850 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 18.07.2022 காலை 8.30 மணி தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.