பெண்கள் பள்ளி கழிப்பறை: ‘நிர்பயா’ நிதியில் மேம்படுத்த முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 13 يوليو 2022

பெண்கள் பள்ளி கழிப்பறை: ‘நிர்பயா’ நிதியில் மேம்படுத்த முடிவு

அடையாறு மண்ட லத்தில் 15 மாநகராட்சி பெண்கள் பள்ளிகள், கோடம்பாக்கம் மண்ட லத்தில் 13 மாநகராட்சி பெண்கள் பள்ளி கழிப் பறைகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

விரைவில், அனைத்து மாநகராட்சி பள்ளி கழிப்பறை களும் சீரமைக்கப்படும் என, அதிகாரிகள் நம் பிக்கை தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.