ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 يوليو 2022

ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்;

விண்ணப்பிக்க அவகாசம் கடந்த 10ம் தேதியோடு முடிவுற்ற நிலையில், மீண்டும் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு

'திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்' என்பது குறித்து, நமது செய்தித்துளிகள் சேனலில் முன்பே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.