6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 16, 2022

6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு : 111 ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.