தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இதனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர், ஏற்பட்டது.
இன்னும் 15 நாட்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால், சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் அலுவ லகம் முன்பு ஆயிரம் ஆசிரியர்கள்சாகும்வரை உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.