2022-23ம் கல்வி ஆண்டிற்கான, கீழ்கண்ட இளநிலை பட்ட மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கு. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்கள் H.Sc. (10+2) அல்லது அதற்கு இணையான மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விரியான விவரங்களைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnjfu.ac.in) கொடுக்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைத் தகவல் தொகுப்பேட்டில் (UG Admission Prospectus) அறியலாம்.
الخميس، 7 يوليو 2022
New
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் - மாணவர் சேர்க்கை 2022-23
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.