இலவசபாடபுத்தகம் விநியோகம்: ஜூலை 15ல் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 يوليو 2022

இலவசபாடபுத்தகம் விநியோகம்: ஜூலை 15ல் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

இலவசபாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார் எழுந்ததால் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இலவச புத்தகம் விநியோகத்துடன் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.