11.7.2022 முதல் 15.7.2022 முடிய நடைபெறவிருந்த அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
الاثنين، 11 يوليو 2022
New
பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைத்தல் தகவல் தெரிவித்தல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 11.07.22
DSE PROCEEDINGS
Tags
COSE PROCEEDINGS,
Counseling,
Court Orders,
District to District Transfer,
DSE,
DSE PROCEEDINGS
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.