சிவகாசியில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய மாணவி பள்ளிச்சீருடையுடன் வீட்டில் தூக்குப் போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு சிவகாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.