10ம் வகுப்பு பாஸ் போதும்..நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் சார்நிலை மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஒளிப்பட நகல் எடுப்பவர், லிஃப்ட் ஆபரேட்டர், டிரைவர் உள்ளிட்ட பல்வேறு காலிபணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமென சென்னை உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள் விவரம் :
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் பிரிவில் 8 இடங்களும், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பிரிவில் 17 இடங்களும், ஒளிப்பட நகல் எடுப்பவர் பிரிவில் 13 இடங்களும், லிப்ட் ஆபரேட்டர் 1 இடமும், சென்னை, கோவை திருச்சி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டிரைவர் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி :
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி நாள் :
ஆக.28ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
கட்டணம் செலுத்த வேண்டும்.
இடஒதுக்கீடு, துறை வாரியாக வயது வரம்பு, சம்பளம், விண்ணப்ப கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள்..

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.