டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மொட்டை அடித்து போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 30 يونيو 2022

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னையில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3ம் நாளாக டிஜிபி வளாகத்தில் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.