சி.இ.ஓ.,க்களுக்கு பயிற்சி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 13, 2022

சி.இ.ஓ.,க்களுக்கு பயிற்சி அறிவிப்பு

Training is to be imparted to the officers, including the Principal Education Officers, from the 19th of this month. From the 22nd to the 25th, training sessions on Primary Education Officers, Assistant Directors, District Education Officers and Assistant Directors on Counting, Writing, Learning Outcomes and School Vision will be conducted. This training class will be conducted at the Pillar Hall Center, Theni Road, Madurai. It says.

முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, வரும், 19ம் தேதி முதல், பயிற்சி வழங்கப்பட உள்ளது.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முதன்மை கல்வி அலுவலர்கள், துணை இயக்குனர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி, வரும் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, மூன்று நாட்கள் அளிக்கப்படும்.

வரும் 22 முதல் 25 வரை, முதன்மை கல்வி அலுவலர்கள், துணை இயக்குனர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு, எண்ணும் எழுத்தும், கற்றல் விளைவுகள் மற்றும் பள்ளிப் பார்வை குறித்த பணி பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்பு, மதுரை-, தேனி சாலையில் உள்ள பில்லர் ஹால் மையத்தில் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.