பள்ளி அருகில் உள்ள மையங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த அனுமதிக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 يونيو 2022

பள்ளி அருகில் உள்ள மையங்களில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த அனுமதிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பொதுத்தேர்வு விடைத்தாள்

ராணிப்பேட்டை மாவட் டத்தில் பள்ளிக்கூடங்கள் அருகிலுள்ள மையங்களில் விடைத்தாள்திருத்தஅனும திக்க வேண்டும் என ஆசிரி யர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப் பேட்டை, அரக்கோணம் ஆகிய இரு கல்வி மாவட் டங்கள் உள்ளன. ராணிப் பேட்டை கல்வி மாவட் டத்தில் வாலாஜா, திமிரி, ஆற்காடு, சோளிங்கர் ஒன்றியங்களும், அரக் கோணம் கல்வி மாவட் டத்தில் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி ஆகிய ஒன்றியங்களும் அடக்கம். 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத் தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் மாவட் டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இப்பணியில் பட் டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ள னர்.இவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட அருகே உள்ள ஒன்றியங்க ளில் பணியமர்த்தப்படா ஆசிரியர்கள் கோரிக்கை

பாணாவரம், ஜூன் 1 - மல், சுமார் 120 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள இடங்களுக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால் நீண்டதூரம் சென்று வருவ தற்கு ஆசிரியர்களுக்கு மிக வும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ராணிப் பேட்டை முதன்மைக்கல்வி அலுவலர், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடு பட உள்ள ஆசிரியர்களை, அருகாமையில் உள்ள மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, வேலூர் மாவட்டம், ஒருங்கி ணைந்த மாவட்டமாக இருந்தபோது, ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிக்கூ. டங்களுக்கு அருகில் உள்ள மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது. இதற்கான நடவடிக்கையில் முதன்மை கல்வி அலுவலர் உடனடி யாகஈடுபட வேண்டும்என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.