ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 29 يونيو 2022

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டில் கடைசி நாள் வரை மறுநியமனம் - தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை

கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி அறிவிப்பு

CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.