அரசு கல்லூரிகளில் 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 يونيو 2022

அரசு கல்லூரிகளில் 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்.



வரும் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில், Ist ஷிப்டில் பாடம் எடுக்க, 2,423 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்.

மாதம் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் 11 மாதங்களுக்கு நியமனம்.

விரிவான தகவல்கள் விரைவில்...

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.