உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை - முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பம்..!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 25 يونيو 2022

உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை - முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பம்..!!

உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆதார், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழுடன் முதல் நாளில் 15,000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.



இதையும் படிக்க | மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 - உயர் கல்வித் துறை சுற்றறிக்கை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.