பிளஸ் 1, தேர்வு முடிவுகள் 27ஆம் தேதி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 24, 2022

பிளஸ் 1, தேர்வு முடிவுகள் 27ஆம் தேதி வெளியீடு

வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.