Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 9, 2022

Ph.D பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் SC / ST / SS மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசாணை ( நிலை ) எண் : 96 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துறை நாள் 25.11.2021 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு தலா ரூ .1,00,000 / - வீதம் 2021-2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2021-2022 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயின்ற ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ph.D Scholarship Application And Instructions

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.