ஆசிரியர் கூட்டணி அறிக்கை!
பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த முடியாது என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் சட்டமன்ற பேச்சை திரும்பப் பெறவேண்டும் எனவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. இன்று (09.05.2022 - திங்கள் கிழமை) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்வது எனவும் மாநில மையம் முடிவு. மாநில மையம்_TNGTF

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.