தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு Spoken English Tranining ( 18.05.2022, 19.05.2022 ) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 17, 2022

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு Spoken English Tranining ( 18.05.2022, 19.05.2022 )



Regional Education Officers are requested to provide information on the following English Spoken English Training (Spoken English Training) for Primary School Headmasters / Intermediate Teachers working in the Seyyar Union and Anakkavur Unions as per the Verbal Message of the Seyyar District Education Officer

செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலரின் வாய்மொழி செய்திற்கிணங்க செய்யாறு ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஒன்றியங்களில் பணிபுரியும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு கீழ்காணும் விவரங்கள்படி நடைபெற இருக்கும் ஆங்கிலம் பேச்சு பயிற்சி ( Spoken English Tranining ) பயிற்சியில் கலந்துகொள்ள தகவல் அளிக்குமாறு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.