மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராத அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 مايو 2022

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராத அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Sriranganacharya, the headmaster of Southern Government High School, has been sacked. Following this, the headmaster of the Amma District Primary Education Officer was sacked.
தென்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீரங்கநாச்சியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தராத புகாரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார், 4 ஆண்டுக்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அம்மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.