11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் பட்டியல் தயார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 14, 2022

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் பட்டியல் தயார்

A list of postgraduate teachers based on work seniority has been prepared to evaluate the 11th and 12th class general examination answer sheets. Chennai Principal Education Officer said that the head teachers can inform if the list is amended or the name is missing.

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் பட்டியல் தயார்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.