மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 أبريل 2022

மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடக்கம்!

Minister Ma Subramaniam said that work will begin immediately to set up an additional special unit at Krishnagiri Medical College. The Minister said that work has been started to fill the vacancies in the Public Welfare Department. Minister Ma Subramanian said that the primary health center in Mallinayanapalli village in Krishnagiri block will be upgraded.

மக்கள் நல்வாழ்வுத்துறை

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் கூடுதல் சிறப்புப் பிரிவை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி தொகுதி மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.