வகுப்பறையில் ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 أبريل 2022

வகுப்பறையில் ஆசிரியரை திட்டி தாக்க முயன்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங்

District Administration Counseling Grade S.P. Ordered. Tirupati district S.P. Balakrishnan ordered. The Revenue Department is currently conducting an investigation at Madhanur Government High School

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் தர எஸ்.பி. உத்தரவிட்டார். ஆசிரியரை மாணவர்கள் மிரட்டியதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.