8. பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான
திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலையை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி (Residential Training) அளிக்கப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.