அரசின் பொது நுழைவு தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 18, 2022

அரசின் பொது நுழைவு தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம்

The general entrance examination for postgraduate courses is open till the 21st of this month. The entrance examination was announced by Anna University in March on behalf of the Government of Tamil Nadu.

The exam is scheduled to be held on May 14 and 15. The online application registration deadline is May 21 and the deadline for applications is May 21. Details can be found at https://tancet.annauniv.edu/ பொது நுழைவு தேர்வு

முதுநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வுக்கு, 21ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைகளின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பிளான்., - எம்.சி.ஏ., போன்ற படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வை, தமிழக அரசின் சார்பில், மார்ச்சில் அண்ணா பல்கலை அறிவித்தது.

விண்ணப்பிக்க அவகாசம்

இந்த தேர்வு மே 14, 15ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடியவிருந்த நிலையில், வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, https://tancet.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.