கோடை வெயிலால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்காத வகையில், ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
الجمعة، 1 أبريل 2022
New
ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறப்பு : ஆந்திர அரசு!!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
Popular Posts
Popular Posts
Crafted with by Templatesyard | Distributed By Gooyaabi Templates
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.