மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு நடவடிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 أبريل 2022

மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு நடவடிக்கை!

சனிக்கிழமை விடுமுறை

Due to the high impact of summer heat, the Department of Education is considering giving holidays on Saturdays to students in grades 1 to 5.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை, தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விமுறை விட முடிவு. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.