பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 أبريل 2022

பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை

UGC and AICTE have issued a joint statement urging students not to pursue higher education in Pakistan. If you study higher education in Pakistan, you will not be able to get employment or continue your studies in India.

பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் என UGC மற்றும் AICTE கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.