அரசு பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்..!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 29 أبريل 2022

அரசு பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்..!!

11 students who ate magnesium phosphate thinking it was salt fainted at Moranahalli Government High School next to Krishnagiri, Kaveripattinam. All the unconscious have been admitted to the Government Medical College Hospital for treatment.

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.