இனி M.Phil படிப்பு கிடையாது - UGC - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 24, 2022

இனி M.Phil படிப்பு கிடையாது - UGC

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.