எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 24, 2022

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 2/2022 (R&P)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Legal Adviser

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

தகுதி: சட்டத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 30,35,40க்குள் இருக்க வேண்டும். இதுகுறித்து விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/cb0ee2d5-d64f-4868-a1b1-7e17453bc062/clat2022.pdf?MOD=AJPERES என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.