தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 25 مارس 2022

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு வரவில்லை

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் தெரிவித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அமைச்சகத்திற்கு வந்ததா? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.