திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை பாலியல் தொல்லை செய்ததாக வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல நாட்களாக அந்த பள்ளியில் படித்து வரும் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது மாணவர்கள் சிலர் திருவண்ணாமலை குழந்தைகள் கற்பதற்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் காவலர்கள் மாணவர்கள் சிலரை விசாரணை செய்தனர் அதில் அது உண்மை தான் என தெரியவந்தது விடுதி காப்பாளர் ஓரின சேர்க்கைக்கு மாணவர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் காவலர்கள் மாணவர்கள் சிலரை விசாரணை செய்தனர் அதில் அது உண்மை தான் என தெரியவந்தது விடுதி காப்பாளர் ஓரின சேர்க்கைக்கு மாணவர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.