தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு விடுதிக்கான கால்பந்து, டேபிள்டென்னிஸ் வீரர்கள் சேர்க்கை தேர்வு ஏப்.6 முதல் 9 வரை நடக்கிறது.ஏற்கனவே மாவட்ட அளவில் தேர்வானவர்கள் மட்டுமே மாநில தேர்வில் பங்கேற்க முடியும். 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 6, 9ம் வகுப்புக்கு ஏப். 7, பிளஸ் 1க்கு ஏப்., 8,9 ல் தேர்வு நடத்தப்படுகிறது என விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.
الثلاثاء، 29 مارس 2022
New
விளையாட்டு விடுதிக்கு மணவர்கள் தேர்வு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.