அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: UGC அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 مارس 2022

அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: UGC அறிவிப்பு

அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்: யுஜிசி அறிவிப்பு

இதையும் படிக்க | Violations by Annamalai University, Tamil Nadu in running distance education programmes without approval of UGC. அங்கீகாரம் வழங்கப்படாததால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் என யுஜிசி அறிவித்துள்ளது. யுஜிசி அங்கீகாரம் பெறாமல் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் என செயலர் ரஜனீஷ் கூறினார். யுஜிசி அங்கீகாரம் பெறாமல் உயர்கல்வி நிறுவனமும் எந்த ஒரு படிப்பையும் நடத்த அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

هناك تعليق واحد:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.