9ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 9 مارس 2022

9ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை !

மதுரை உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று என்றும்போல் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பி அவர் அறைக்குள் சென்று கதவை மூடி உள்ளார் சிறிது நேரம் கதவுகள் திறக்காது நிலையில் பெற்றோர்கள் கதவுகளை திறக்க முயற்சி செய்தனர். கதவுகளை திறந்து பார்த்ததில் ஜெகதீஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிக்க | மாணவர்களுக்கு இலவசம்

மேலும் காவலர்கள் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பள்ளி மாணவன் இறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.