மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 مارس 2022

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2022

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional மற்றும் Skilled Contractual Staff பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். No.54- 1 /2O22-Adm ( PMMSY)

பணி: Young Professional - 01



வயதுவரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Skilled Contractual Staff - 05

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Life Science, Fisheries பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயயப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR - Mondopom Regionol Centre of CMFRI, Morine Fisheries Post, Mondopom Comp, Tamilnadu.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.cmfri.org.in/uploads/jobs/PMMYS_001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.