NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
NMMS - 2025 - 2026 Fresh and Renewal Registration சார்ந்து பணிகளை முடித்திட இணையவழி கூட்டங்கள் , Whatsapp Group மூலமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது .
பார்வை ( 1 ) இல் காணும் கடிதத்தில் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration- ல் 75 சதவீதத்தை ஜூன் மாதத்திற்குள்ளும் , 100 சதவீதத்தை ஜூலை 15 -க்குள் முடித்திடுமாறு தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 1 ) இல் காணும் 22.07.2025 தேதிய செயல்முறைகளில் , 25.07.2025 அன்று இவ்வியக்ககத்திற்கு 19 மாவட்டங்கள் நேரில் வருகைபுரியுமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்கும் பொருட்டு , NMMS - 2025-2026 - Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்க கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் சார்ந்த மாவட்டங்கள் இவ்வியக்ககத்திற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் . கண்காணிப்பாளர் , DNO மற்றும் நேர்முக உதவியாளர் ( உயர்நிலைப்பள்ளி ) ஆகியோர் நேரில் வருகைபுரியுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
DSE - NMMS Letter.pdf Download here
SSLC public exam 2025 social important questions
ردحذفhttps://tamilmoozi.blogspot.com/2025/08/sslc-social-science-important-questions-2025-pdf-download.html