பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேரப் பணி வழங்க கோரி ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 7 أكتوبر 2023

பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேரப் பணி வழங்க கோரி ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் கோரிக்கை

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் - INTEGRATED SPECIAL TEACHERS ASSOCIATION

தேதி : 07.10.2023

பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு நேரப் பணி வழங்க கோரி ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் கோரிக்கை

ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு அறிவிப்பிற்கு நன்றி கூறுதல்-சார்பு

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 2,500.00 ரூபாய் ஊதிய உயர்வும், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடும் அறிவித்தமைக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஊதிய உயர்வை இந்த கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் (ஜீன் மாதம் முதல்) முன் தேதியிட்டு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மருத்துவ காப்பீடு திட்டத்தை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்திட ஆவணச் செய்யுமாறும் வேண்டுகிறோம்.

هناك تعليق واحد:

  1. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்ற வேண்டும் முழுநேரம் பள்ளிக்கு சென்றாள் அவர்கள் மாணவர்களுக்கு முழு அர்பணிப்பு தருவார்கள்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.