தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) Selected Teachers List - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 26 أغسطس 2023

தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) Selected Teachers List - PDF



தேசிய ஆசிரியர் விருது 2023 (National Award to Teachers) அறிவிப்பு - மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் T.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் V.K.புதூர், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் S.மாலதி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு! தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் நல்லாசிரியர் விருது டெல்லி விஞ்ஞான் பவனில் செப்.5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது CLICK HERE TO DOWNLOAD National Award Won Teachers List PDF

هناك تعليق واحد:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.